OpenSolaris

You are not signed in. Sign in or register.

தமிழ்குழு


அறிமுகம்

இது " ஓப்பன்சோலாரிஸ் " உலகமயமாக்கல் திட்டத்தின் பகுதியான தமிழ் மொழிபெயர்ப்பு குழு. இந்த குழுவின் இலக்கு:

    • ஓப்பன்சேலாரிஸை, தமிழில் எளிமையாகத் தருதல்.

    • தமிழ் வட்டார வழக்கு மற்றும் தொடர்புடைய நிரல்களில் பணியாற்றுதல்.

    • தமிழ் மொழி பெயப்புகளை சரிபார்த்தல்.

    • தமிழ் ஒப்பன்சோலாரிஸைப் பயன்படுத்துபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல். ஆகியவை ஆகும்.

இந்த குழுவில் இணைந்து, ஓப்பன் சோலாரிஸ் மின்னஞ்சல் குழுவிற்கு உங்களைஅறிமுகப்படுத்திக்கொள்ளவும். . உங்கள் மொழி குழுவில் இணைவதற்கு முன் சோலாரிஸ் சமூகப்பக்கத்தில் இணைந்து கொள்ளவது நல்லது

ஓப்பன் சோலாரிஸ் தமிழ் குழு

குழு நிர்வாகி:

உறுப்பினர்கள்

மின்னஞ்சல் குழுக்கள்

உங்கள் குழுவின் திட்டம் மற்றும் பணி நிலவரங்களை தெரிந்து கொள்ள கீழ்கண்ட மின்னஞ்சல் குழுக்களை பயன்படுத்தவும்:

    • உங்கள் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள g11n-ta-discuss

திட்டங்கள்:

தற்சமயம் கீழ்கண்ட திட்டங்களை துவக்கியுள்ளோம்:

திட்டத்தின் பெயர்
விவரம்
உறுப்பினர்கள்
மின்னஞ்சல் குழு

மொழிபெயர்ப்பு

மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்பை தரப்படுத்துதல்

ஜெயராதா

g11n-ta-translations

வழுக்கள் மற்றும் மேம்படுத்தல் கோரிக்கைகள்

குறைகள் அல்லது உங்கள் ஆலோசனைகளை பிழை அறிக்கை இடைமுகத்தை பயன்படுத்தி தெரியப்படுத்தவும். வழுக்களின் வகைகள்

    • library l10n-indic - system libraries இல் உள்ள மொழிபெயர்க்கப்பட்ட செய்திகள், இந்திய மொழி system libraries, மற்றும் மொழி விவரங்கள்

    • utility l10n-indic - இந்திய மொழி பயன்பாடுகள் பற்றிய உங்கள் கருத்துக்கள்.

முடிந்தால் நீங்கள் குறிப்பிட விரும்பும் பிழை ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதா என்பதை தெரிந்துகொண்டு உங்கள் பிழையை பதிவு செய்யவும் நன்றி !.